இதை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்

இதை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்


    வணக்கம் நண்பர்களே இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது எண்ணையில் செய்யப்படும் கலப்படம் அதன் சந்தை அதற்கான விடயம்

நம் நாட்டில் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு நல்லெண்ணெய்கடலை எண்ணைதேங்காய் எண்ணைபோன்றவை மட்டுமே புழக்கத்தில் இருந்தன. refined செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணை ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சந்தைக்கு வந்தது. அது வந்தபின்பு அது செய்த பெரிய அளவிலான இது இதயத்திற்கு நல்லது, சுத்தமானது போன்ற விளம்பரங்கள் சந்தையில் அதன் மதிப்பை கூட்டின.  அதன் பின்பு வரிசையாக refined செய்யப்பட்ட கடலை எண்ணை , நல்லெண்ணெய் தவிட்டு.எண்ணை , கடுகு எண்ணை போன்று அணைத்து எண்ணைகளும் புழக்கத்தில் வந்தன


எண்ணை எப்படி எடுக்கபடுகிறது

சத்து மிகுந்த கொட்டைகளை செக்கில் அதிக அழுத்தத்துடன் அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் சர்க்கரை மூலக்கூறு சேர்க்கப்பட்டும் சர்க்கரை மூலக்கூறு மற்றும் அதிக அழுத்தம் கொட்டைமீது ஒரு வேதிவினை தாக்கத்தை ஏற்படுத்தி அதில் உள்ள நீரிலா காரணிகளை திரவமாக வெளியேற்றும் அதுவே எண்ணை எனப்படுகிறது .

refined முறை
எடுக்கப்பட்ட எண்ணை அதில் உள்ள மூழக்ககூறு பிணைப்பு காரணமாக அதித அடர்த்தியுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதில் உள்ள மூழக்ககூறு இணைப்பை தளர்த்துவதன் மூலம் அதன் நிறத்தினை இலகுவாக்கி ஈர்க்கும் தோற்றத்தை அதற்க்கு தரமுடியும்.
மூழக்ககூறு பிணைப்பை தளர்க்க அதனுடன் சில வேதிவினை பொருட்கள் சேர்க்கபடுகிறது

ஏன் உணவில் வேதிவினை பொருட்கள் சேரக்கூடாது
எல்ல வேதமான உணவுகளிலும் வேதி மற்றும் இரசாயன பொருட்கள் காணப்படும். உணவில் இருந்து ஒரு வேதி பொருளை தனியாக பிரித்துவிட்ட பின்பு அந்த வேதிபொருள் உன்ன தகுதியற்ற நச்சு மிகுந்த பொருளாக மாறிவிடும் அதை உணவில் மீண்டும் சேர்க்கும் பொழுது ஆபத்தை விளைவிக்கும் மேலும் தேவையற்ற வேதிவினைகளை உணவின் மீது தூண்டும்.
எண்ணை மற்றும் அதன் மூலபொருட்களின் விலை விவரம்

மூலப்பொருள்
விலை
எண்ணை
விலை
தேங்காய்
25
தேங்காய் எண்ணை
200
கடலை
169
கடலை எண்ணை
135
எள்
85
நல்லெண்ணெய்
204
சூரியகாந்தி
60
சூரியகாந்தி எண்ணை
88
வேப்பம்
100
வேப்ப எண்ணை
240
கடுகு
45
கடுகு எண்ணை
145

ஏன் எண்ணை பொருட்களில் கலப்படம் சேர்க்கபடுகிறது
எண்ணையின் விலை பொதுவாக ஏற்ற இரக்கத்தை சந்திப்பது இல்லை அது எப்பொழுதாவது கூடும். குறைய போவது இல்லை. ஆனால் மூலப்பொருள்களின் விலை தினமும் விலை மாற்றத்தை சந்திக்கும் இந்த வேறுபாடே கலப்படத்திற்கு அடிப்படை.
மூலப்பொருள் அழுகும் நிலை, சேமிப்பு செலவு, பராமரிப்பு செலவு போன்ற செலவுகளை நிறுவனங்கள் விரும்புவது இல்லை அதனால் குறுக்கு வழியை தேடுகின்றன
பொருளின் எடையை அதிகரிக்க, அதன் ஆயில் காலத்தை கூட்ட, அழகை அதிகரிக்க செயற்கை மற்றும் வேதிப்பொருட்களை நாடவேண்டியுள்ளது
எண்ணையில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்
கடலையில் எண்ணையில் பூஞ்சை தாக்கிய இரண்டாம் நிலை கடலை பயன்படுகிறது
சர்க்கரை மூலக்கூறு சேர்மானத்திற்கு கருப்பட்டி சேர்க்க வேண்டும் அதன் விலை அதிகம் எனவே அதற்க்கு பதில் சர்க்கரை ஆலை கழிவுகள் சேர்க்கப்படுகின்றன
தேங்காய் எண்ணையில் பூஞ்சை தாக்குதலை தவிர்க்க கந்தகம் சேர்க்கப்படுகிறது
நல்லெண்ணெயில் பெட்ரோலிய பொருட்கள் எடை கூட்டு பொருளாக   பயன்படுகின்றன  
ரப்பர் oil எடை கூட்டு பொருளாக பயன்படுகிறது   
தேங்காய் எண்ணையில் மெழுகுவர்த்தி எடை கூட்டு பொருளாக பயன்படுகிறது
எப்படி இவற்றை தவிர்ப்பது
எண்ணை பயன்பாட்டை உங்களால் குறைக்க முடியாது. கலப்படத்தை உங்களால் தடுக்க முடியாது. செக்கிற்கு சென்று உங்களால் எண்ணை வாங்க முடியாது. ஒன்று மட்டுமே செய்ய முடியும் நீங்களே எண்ணை தயார் செய்யவேண்டும்  எப்படி
எண்ணை தயார் செய்ய சிரிய இயந்திரம் வந்துள்ளது மூலப்பொருளை வாங்கி நீங்களே இந்த இயந்திரம் மூலம் எண்ணை தயார் செய்து கொள்ளுங்கள்
இதனால் உடல் கேடாது நிறைய பணம் சேமிக்க முடியும்
இந்த கருவி online எளிதாக கிடைக்கிறது விலை 12000 முதல் 15000 க்குள் இருக்கும் நிறைய நிறுவனங்கள் இந்த இயந்திரத்தை உற்பத்தி செய்கின்றன
இந்த இயந்திரம் கொண்டு எல்ல விதமான என்னையும் தயார் செய்ய முடியும்
உங்களுக்கு வாங்க போதுமான பணம் இல்லை என்றால் இரண்டு மூன்று பெயர்கள் சேர்ந்து வாங்குங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு உதவி இருந்தால் like share command follow செய்யுங்கள்

அடுத்த கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்

Comments