இந்த பொருட்கள் நீங்கள் பயணம் செய்யும் கார்-ல் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
இங்கு குறிப்பிடபடும் பொருட்கள் அதிக விலை
கொண்டவை அல்ல இருந்தாலும் இவை பெரும்பாலான வாகனங்களில் இருப்பது இல்லை கண்டிப்பாக
இந்த பொருட்களை உங்கள் வாகனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பயணத்தின் பொழுது
ஏதேனும் மோசமான சுழல் ஏற்ப்பட்டால் அந்த
சமயங்களில் இது உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்
அனைவரும் அறிந்த பரவலாக பயன்படுத்தப்படும்
பொருட்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடபடவில்லை
SIPHON PUMP
இது ஒரு hand pump உங்கள் வாகனத்தில் பயணத்தின்
பொழுது எதிர் பாராத விதமாக எரிபொருள் தீர்ந்து விட்டால் can உள்ள எரிபொருளை வாகனத்தில்
நிரப்ப இது உங்களுக்கு உதவியாக இருக்கும்
NEW GAS CAN
இதன் நன்மைப்பற்றி பரவலாக எல்லோரும் அறிந்து
இருந்தாலும் பெரும்பாலான தனியார் வாகனங்களில் இதை பயன்படுத்துவது இல்லை இதை
கண்டிப்பாக வாகனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
TRACTION MATS
உங்கள் வாகனம் ஏதேனும் பள்ளத்தில்
சிக்கிக்கொள்ளலாம் அந்த சமயத்தில் நீங்கள் துணைக்கு ஆள் இன்றி தவிக்கும் நிலை
ஏற்ப்படலாம் அந்த சமயங்களில் வாகனத்தை எளிதாக சிக்கிய பள்ளத்தில் இருந்து எடுக்க
இந்த mat உங்களுக்கு உதவும்
REFLECTIVE TRIANGLES
உங்கள் வாகனம் வழியில் ரிப்பேர் ஆகி அதை சரி செய்யும் சமயங்களில்
உங்கள் உங்கள் வாகனத்தின் parcking light வேலை செய்யும் என்று சொல்ல முடியாது அதனால் குறைந்தது மூன்று reflecting
triangles-யை உடன் வைத்துக்கொள்ளுங்கள்
BLANKET
இது ஒரு விரிப்பான் இதனை கொண்டு உங்கள் வாகனத்தை
மூட முடியும் உங்கள் வாகனத்தின் சீட் மீது இதை விரித்து எளிதாக உங்கள் வேலைகளை
பார்த்துக்கொள்ளமுடியும், இதை தரையில் விரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்
JUMPER CABLES
இது மிகவும் முக்கியமான ஒன்று உங்கள் கார்
battery வேலை செய்யாத பொழுது இல்லை ஏதேனும் electricity problem ஏற்ப்படும் பொழுது
உங்கள் கார் on செய்ய இந்த cable உங்களுக்கு உதவலாம்
MAGNETIC FLASHLIGHT
கண்டிப்பாக உங்கள் வாகனத்தில் light ஒன்றை
வைத்துக்கொள்ளுங்கள் emergency நேரங்களில் போன் light-யை பயன்படுத்தி அதன்
charge-யை வீணாக்கதிர்கள் அது மற்ற வேலைகளுக்கு உங்களுக்கு தேவைப்படும் மேலும் FLASHLIGHT –ன் வெளிச்சம் போன் வெளிச்சத்தைவிட அதிகமாக
இருக்கும்
DUCT TAPE AND TOW CABLE
உங்கள் கார்-யை அருகில் உள்ள MECHANIC SHOPE வரை
எடுத்து செல்ல மற்றும் சிறு சிறு வேலைகளுக்கு இது உதவும்
EMERGENCY CELL PHONE CHARGER
இது உங்களுக்கு கண்டிப்பாக உதவும் இதை
பயன்படுத்தி சாதாரண battery கொண்டு உங்கள் MOBILயை எளிதாக charge செய்யமுடியும்
இந்தக்கட்டுரை உங்களுக்கு
பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share)
பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment