உங்களுக்கு தெரியுமா இந்த feature-கள் உங்கள் போனில் உள்ளது part-3

CLICK-READ PART-2

Locate your phone

நீங்கள் உங்கள் போன்-யை தவறவிடலோ அல்லது உங்கள் phone off அகிவிடலோ இந்த feature கொண்டு அந்த போன்-யை கண்டுபிடிப்பது எளிது இதை பயன்படுத்தி வேறு ஒரு போன் கொண்டு கடைசியாக உங்கள் போன்-யை தொலைத்த இடத்தை கண்டுபிடிக்க முடியும் 

Hide your phone caller id 

இந்த feature-யை கொண்டு உங்கள் caller id யை மறைக்க முடியும் இதனால் நீங்கள் call செய்யும் பொழுது உங்கள் number க்கு பதில் private number என்று display ஆகும் நீங்கள் call செய்பவர்களுக்கு உங்கள் number தெரியகூடாது என நீங்கள் விரும்பினால் இந்த feature உங்களுக்கு உதவும். 

link : https://www.youtube.com/watch?v=HksEBvn-2JI 

Display your ime 

உங்கள் mobile தொலைந்து போனால் அதை கண்டுபிடிக்க அல்லது அந்த mobile-யை வேறு காரணக்களுக்காக block செய்ய நீங்கள் விரும்பினால் அப்பொழுது உங்களுக்கு இந்த feature தேவைப்படலாம் உங்கள் mobile ime number -யை கண்டறிய *#06# press call button என்று type செய்யுங்கள் 

Activate call waiting 

உங்கள் mobile-ல் call waiting on செய்வது நிறைய வழிகளில் உங்களுக்கு உதவியாக இருக்கும் கால் செய்பவருக்கு waiting notification வரும் உங்களுக்கும் notification வரும் அது தவறாமல் நீங்கள் மீண்டும் call செய்து பேச உங்களுக்கு உதவும் உங்கள் mobile-ல் call waiting mode –யை on செய்ய *43# press call button டயல் செய்யுங்கள் 

Owner information 

உங்கள் பெயர், விலாசம் சம்மந்தப்பட்ட விவரங்களை உங்கள் mobile log screen-ல் இந்த feature கொண்டு பார்க்க முடியும் இதனால் உங்கள் mobile தொலைந்தால் அதை எடுத்தவர் mobil-யை உங்களுக்கு திருப்பி கொடுக்க நினைத்தால் உங்கள் போன்-யை பார்த்து எளிதாக உங்களை தொடர்பு கொள்ள முடியும். 

Setting > log screen security > show information > on information > type your detail > ok Link : https://www.youtube.com/watch?v=fHO1fMNl4ZI 

Field mode 

Field mode இதை பயன்படுத்தி உங்கள் mobile location எந்த tower-ல் அது connect ஆகி உள்ளது போன்ற விவரங்களை உங்களால் தெரிந்துகொள்ளமுடியும் இதை தெரிந்துகொள்ள dial *3001#12345#* press call button 

General test mode 

இந்த feature-யை பயன்படுத்தி உங்கள் mobile-யை நீங்களே பரிசோதிக்க முடியும் அதில் speaker நன்றாக வேலை செய்கிறதா display, mic போன்ற அனைத்தையும் உங்களால் check செய்யமுடியும் அதற்கு dial *#0*# 

Check call forwarding 

இந்த code-யை பயன்படுத்தி உங்கள் mobile யாருடனாவது call forward செய்யப்பட்டுள்ளதா என்பதை உங்களால் எளிதாக கண்டறியமுடியும் *#67#

CLICK-READ PART-2

click - Join my group


click- Visit my blog:  


இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்  

Comments