CLICK-READ PART-1
Save webpage in pdf
இது ஒரு அற்புதமான feature உங்களுக்கு தேவையான web page-களை இல்லை website-களை எப்படி கணினியில் பதிவு இரக்கம் செய்து உங்கள் தேவைக்கு பயன்படுத்த முடியுமோ அதேபோல் உங்கள் mobile-லிலும் செய்ய முடியும். இதை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பக்கத்தை pdf file-க பதிவு இரக்கம் செய்யலாம்
open you wanted page > setting > share > save pdf
ok google
ok google கிட்டத்திட்ட iphone siri போன்ற feature இதை பயன்படுத்தி உங்கள் குரலை கொண்டு உங்கள் mobile-ன் முழு இயக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் உங்களால் குரலை மட்டும் பயன்படுத்தி call செய்யமுடியும் photo எடுக்கமுடியும் பயன்படுத்தி பாருங்கள்
setting > voice > ok Google safe mode
safe mode.
இந்த mode-ல் உங்கள் mobile-யை எந்தவித third party application-யும் பயன்படுத்த அனுமதிக்காது. இதனால் உங்கள் mobile-யை virus போன்றவை தாக்க இயலாது. emergency நேரங்களில் உங்கள் mobile-யை பயன்படுத்தி data கலை வெளியெடுக்க இந்த mode உதவும். இதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படலாம். எப்படி Safe mode on & off. செய்வது என்பது model-யை பொறுத்து மாறுவதால். உங்கள் model-லுக்கு தகுந்த முறையை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.
Pin screen
Pin screen என்பது நீங்கள் ஒரு application, brows or games போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது message notification போன்றவை உங்கள் கவனத்தை ஈர்க்கும் அதை தவிர்க்க pining option பயன்படுகிறது நீங்கள் உங்கள் வேலையை முடிக்கும் வரை ஏந்த ஒரு notification தொந்தரவும் உங்களுக்கு ஏற்ப்படாது
setting > security > pining
Set wifi sleep
Wifi sleep policy என்பது உங்கள் mobile screen on-ல் இருக்கும் பொழுது மட்டுமே wifi active-ல் இருக்கும் மற்ற நேரங்களில் wifi off mode சென்றுவிடும் இதனால் உங்கள் battery life அதிகரிக்கும் battery charge கூடுதல் நேரம் இருக்கும். unwanted download, scaninig செய்யும் வாய்ப்பு குறைவு
Menu > wireless net work > wifi setting > menu > advanced > wifi sleep policy on
Guest mode
guest mode என்பது உங்கள் mobileல் இரண்டு account பயன்படுத்தப்படும் உங்களுக்கு தனியாகவும் மற்றவர்களுக்கு தனியாகவும் இதனால் மற்றவர்கள் உங்கள் mobileயை பயன்படுத்தமுடியும் ஆனால் உங்கள் personal data-களை பாக்கவோ படிக்கவோ முடியாது இதனால் மற்றவர்கள் உங்கள் mobile-யை பயன்படுத்துவதில் கவலைப்பட தேவையில்லை உங்கள் mobile தொலைந்தால் அதை கண்டுபிடிக்கவும் இது உதவியாக இருக்கும் guest mode-யை எப்படி on செய்வது என்று பார்க்கலாம்
Android 5.0 Lollipop.
1. Swipe down from the top of the screen to pull down the notifications bar.
2. Tap your avatar on the top right twice.
3. Now you'll see three icons - your Google account, Add guest and Add user.
4. Tap Add guest. Sea notification even after clearing them
நீங்கள் உங்களுக்கு வந்த notification-யை அழித்த பிறகும் அதை திருப்பி பார்க்க முடியும். நீங்கள் தவறுதலாக உங்களுக்கு வந்த notification-களை அழித்த பிறகும் அதை யார் அனுப்பினார்கள் எப்பொழுது வந்தது போன்ற விசயங்களை உங்களளால் பார்க்க முடியும்
Long-press on the home screen > tap on Widgets > Settings shortcut on the home screen. Upon opening it, select notification and you are done.
CLICK-READ MORE
click - Join my group
click- Like my Face book page:
click- Visit my blog:
இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment