உங்களுக்கு தெரியுமா இந்த feature-கள் உங்கள் போனில் உள்ளது part-1

உங்களுக்கு தெரியுமா இந்த feature-கள் உங்கள் போனில் உள்ளது 

Hidden feature your android phone 

Display touch point 

இந்த feature-யை on செய்தால் அது உங்கள் போன்-ல் எங்கு விரலை வைத்தாலும் நீங்கள் விரல் வைக்கும் இடத்தை வெள்ளை புள்ளியால் உங்களுக்கு சுட்டி கட்டும் இந்த feature-யை on செய்ய முதலில் உங்கள் போன்-ல் developer option-யை on செய்ய வேண்டும் 

switch on developer option 

LG G3: Settings > About phone > Software information > Build number Samsung 
Galaxy S5: Settings > About device > Build number 
HTC One (M8): Settings > About > Software information > More > Build number 
Stock Android: Settings > About phone > Build number 

build option யை ஏழு முறை press செய்யுங்கள் developer option enable என்று உங்களுக்கு notification வரும் உங்கள் developer option unlock-ஆகி விட்டது 

 menu > setting > developer > show touch on
 
இப்பொழுது மேல்குறிப்பிட்டபடி show touch-யை on செய்து விடுங்கள் இனிமேல் நீங்கள் உங்கள் போனில் தொடும் இடம் தெரியம் 

Restrict data usage 

இது உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் தினமும் limeted data பயன்படுத்தும் நமக்கு data usage பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியம். அதற்க்கு இந்த feature உங்களுக்கு கண்டிப்பாக உதவும் இந்த feature-யை பயன்படுத்தி பயன்படுத்தும் app மட்டும் data-வை பயன்படுத்த முடியும். 

menu > setting > data usage > select app > app setting > general > restrict mode on 

Incognito mode 

எல்லா android phone-லும் பொதுவாக chrome browser பயன்படுத்தப்படுகின்றது. அதில் incognito mode என்ற option காணப்படும். நீங்கள் செய்யும் browsing history உங்கள் mobile-ல் save ஆக கூடாது. உங்கள் browsing-யை private-க வைத்துக்கொள்ள இந்த mode உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Chrome > setting > incognito mode 
புதிதாக browsing tab open ஆகும் அதை அதில் brows செய்து கொள்ளுங்கள் 

Reduce eye stain 

நீங்கள் அதிக நேரம் mobile பயன்படுத்துபராயின் உங்களுக்கு இந்த feature கண்டிப்பாக பயன்படும் இந்த feature on செய்வதன் மூலம் colour corection செய்து உங்கள் கண்ணில் mobile பயன்படுத்துவதால் ஏற்ப்படும் பாதிப்பை வெகுவாக குறைக்கிறது 

Menu > developer > simulate color space on 

End call 

உங்கள் வசதிகேற்ப நீங்கள் call attent செய்ய மற்றும் cut செய்யும் விதத்தை மாற்றிக்கொள்ளலாம். இது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுடைய முக்கியமான வேலையின் பொழுது வரும் call-களை attent மற்றும் cut செய்ய இந்த feature உங்களுக்கு உதவும். 

menu > setting > accessibility > answer and ending calls > press home key or power key on 

Smart lock 

Smart lock ஒரு சிறந்த security feature இது உங்கள் mobile பாதுகாக்க உதவும் இதில் மூன்று விதமான option உள்ளன. child lock உங்கள் mobile-யை குழந்தை எடுத்து பயன்படுத்தும் பொழுது மட்டும் screen autolock ஆகிவிடும். 
trusted place நீங்கள் உங்களுக்கு வீடு office போன்ற இடத்தில் போன் பயன்படுத்தும் பொழுது lock இன்றி செயல்படும் மற்ற இடங்களில் போன் பயன்படுத்தும் பொழுது போன் auto lock-கிவிடும். trusted voice இந்த option உங்கள் mobile உங்கள் குரலுக்கு மட்டும் இசையும்மாறு செய்யும் 

menu > setting > lock screen and security > secure lock setting > smart lock (select your option)

CLICK-READ MORE

click - Join my group


click- Visit my blog:  


இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்  

Comments