உங்கள் computerயை அதிவேகமாக்க சில எளிய வழிகள்
நிறைய மக்கள் இந்த பிரச்னையை கையாள முடியாமல் அவதிப்படுகிறார்கள் எனது computer வாகியது போல் இப்பொழுது இல்லை slowவாகிவிட்டது. உங்கள் computer slow-வானதர்க்கு அது பழசானது காரணம் இல்லை நீங்கள் உங்கள் computer-யை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் இந்த கட்டுரையில் உங்கள் computer-யை வேகமாக்க சில வழிமுறைகள் கூறப்படும் அதை இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் பின்பற்றுங்கள்
உங்கள் computer slow-வாக முக்கிய காரணம் உங்கள் computer-ல் உள்ள தேவையற்ற files இது உங்கள் memory அளவை குறைத்து உங்கள் computer-யை slow வாக்குகிறது
remove temp file
Go to the run page (window key + r)
Type %temp% and press Enter
Open temp window
temp file என்பது நீங்கள் computer-ல் ஏந்த வேலை செய்தாலும் அதற்க்கான temp file உற்பத்தியாகும் அந்த வேலை முடிந்தபின்பும் அந்த file அப்படியே உங்கள் memoryல் இருக்கும் அவற்றை நீக்கிவிடுங்கள்
Next, go to the window (window key + r )
Type prefetch press enter
Small notification box open click continue
cookie என்பது நீங்கள் browsing செய்யும் பொழுது உருவாகும் file இதன் அளவு அதிகரிக்கும் பொழுது அது computer வேகத்தை பாதிக்கும் அதனால் அதை delete செய்துவிடுங்கள்
Now the 50% junk files remove from your computer next step is very important
Go to my computer right click c colon (os colon)
Go to property click desk clean
Wait some time clean your desk
After clean desk automatically open disk clean up window
Select all the files to click ok
Open new window click delete all files
Wait some time to delete all files
Go to search bar type defragmentation
Select defragmentation
Select c colon (os colon)
Click optimise
Wait some time to finish analysing
எல்லா தேவையற்ற fileகளை நீக்கிய பின்பு உங்கள் computer யை restart செய்ய மறக்காதிர்கள்
இனி உங்கள் computer புதிதுபோல் வேலை செய்யும் இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment