How to find best school
குழந்தைக்கு மூன்று வயது ஆனவுடுன் எல்லா
பெற்றோருக்கும் எழும் பொதுவான கேள்வி. இதற்க்கான விடை சற்று சிக்கலானது.
கல்விமுறை
ஒரு குழந்தையை school-ல் சேர்க்கும் முன்பு
கண்டிப்பாக அது எந்த கல்விமுறையில் படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவாக குழந்தைகளை ஒரே கல்வி முறையில் ஆரம்பம் முதல் கடைசிவரை படிக்க வைக்கின்றனர்.
என்னை பொருத்தவரை அது தவறானது எல்லா கல்வி முறையிலும் ஒரு குழந்தை படித்தால் மட்டுமே
அதனால் தன்னை சுற்றி உள்ள சுழலை எளிதாக
புரிந்துகொள்ள முடியும்
என்னை பொருத்தவரை
primary education cbsc
cbsc task based education system என்பதால் அது உங்கள் குழந்தை உடல் மற்றும் மன
வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் மற்றும் குழந்தையின் இதர திறமைகளை நீங்கள் கண்டறிய
உங்களுக்கு உதவும்
middle education matric
compare to cbsc செலவு குறைவு மற்றும் வேறு
மொழிகளை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் mocker education என்பதால் குழந்தை நினைவாற்றல்
அதிகரிக்க உதவும்
higher secondary education state boad
higher secondary education மதிப்பெண் நோக்கிய
education என்பதால் குழந்தை அதிக cutoff மதிப்பெண் பெற இது உதவியாக இருக்கும்
பள்ளி உங்கள் கெளரவம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல
பிரபலாமான பள்ளியில் அதிக
பணம் செலவு செய்வதால் மட்டும் உங்கள் குழந்தை திறமையை வளர்த்துவிட முடியாது. எல்லா
குழந்தையும் தனித்துவமானவர்கள் என்பதை மறவாதிர்கள். உங்கள் குழந்தைக்கு சவுகர்யமான
சுழல் எது என்பதை அறிந்து அதற்க்கு தகுந்த பள்ளியை தேர்வு செய்வதே சிறந்தது
பள்ளியின் தூரம்
நல்ல பள்ளி அனால் அது
உங்கள் இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்றால் அதை தவிர்ப்பதே நல்லது
முடிந்தவரை உங்களுக்கு அருகில் உள்ள பள்ளியை தேர்வு செய்யுங்கள். அப்பொழுதுதான்
உங்களால் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவு செய்ய முடியும்
குழந்தையின் திறமையை வளர்க்க பள்ளியை நம்ப வேண்டாம்
இப்பொழுது பள்ளியில் நிறைய
extra curricular activity கற்று கொடுக்கப்படுகின்றன
அவற்றை கண்டிப்பாக தவிருங்கள். உங்கள் குழந்தை தனி திறமையை வளர்க்க பள்ளி இன்றி
தனியாக பயிற்சி மையத்தில் கற்று கொடுப்பதே சிறந்தது. பள்ளி மதிப்பெண் அடிப்படையில்
இயங்குவதால் அது கண்டிப்பாக உங்கள் குழந்தையின் பிற திறமைகளுக்கு முழு பங்களிப்பை
தராது
அடிப்படை வசதி
பள்ளியில் கல்வி எவ்வளவு
முக்கியமோ அதே அளவு அதன் அடிப்படை வசதி சுழல் முக்கியம் அதில் சமரசம்
செய்துகொள்ளவேண்டாம் நன்கு விசாரித்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்
பள்ளியுடன் நெருக்கமாக இருங்கள்
உங்கள் பள்ளியுடன் அதிக தொடர்பில்
இருங்கள் அதற்கு அது உங்கள் அருகில் இருப்பபது அவசியம் அப்பொழுதுதான் உங்கள்
குழந்தை நடவடிக்கையில் மாற்றம் ஏதும் ஏற்ப்பட்டால் அதை உங்களால் அறிந்து கொல்ல
முடியும்
உங்களுக்கு சாதகமான பள்ளியை தேர்வு செய்யுங்கள்
பள்ளியுடன் உங்களால்
எளிதாக தொடர்புகொள்ள முடியவேண்டும் பெரிய பள்ளியில் சேர்த்து ஆசிரியருடன்
தொடர்புகொள்ள சிரமம் இருக்க கூடாது பள்ளியை உங்களுக்கு சாதகமாக
வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் பள்ளிக்கு சாதகமாக வேண்டாம்
click - Join my group
click- Like my Face book page:
click- Visit my blog:
இந்தக்கட்டுரை உங்களுக்கு
பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share)
பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment