ஐந்தே நிமிடத்தில் உங்கள் மொபைல் போன் வேகத்தை
இரட்டிப்பாக்குங்கள்
உங்கள் android போன் வாங்கிய புதிதில்
பயன்படுத்த மென்மையாக மற்றும் சுலபமாக அதிவேகமாக இருந்து இருக்கும். காலப்போக்கில்
அதன் வேகம் குறைவதையும் அது உங்களுக்கு தரும் response குறைவதையும் உங்களால்
கவனிக்க முடியும். இதற்கு காரணம் போன் பழசாகி விட்டது என்பது அல்ல. உங்கள் போன்-யை
சரியாக பரமரிக்காதததே காரணம்.
பின் வரும் முறைகளை பின்பற்றி இதை எளிதாக
சரிசெய்து கொள்ளுங்கள்
Clear your Cached Data
cached data என்பது நீங்கள் internet
பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் தேவையற்ற data , தெளிவற்ற data-கள் இது
உங்களுக்கு பயன்படாது பயன்படுத்தவும் முடியாது ஆனால் இது உங்கள் mobile internel
memory-ல் பதிவாகி இருக்கும். நாளடைவில் அதிக பதிவுகள் காரணமாக போன் internel
memory குறைந்து போன் வேகம் குறைந்துவிடும் இதை clear செய்வதன் மூலம் mobile வேகம்
அதிகரிக்கும்.
Disable Animations
உங்கள் போன்ல் உள்ள எல்லா app, மற்றும் os நீங்கள் பயன்படுத்தும் பொழுது. உங்களுக்கே
தெரியாமல் உங்கள் போன்-ல் நிறைய animation software ஓடி கொண்டு இருக்கும் இதனால்
உங்கள் போன் இயக்கம் தடைப்பட்டு மெதுவாகிவிடும் எனவே எல்லா animation-யை off
செய்து விடுங்கள்
Remove or Reduce Widgets (30 seconds)
widget என்பது உங்கள் Android போன்னில் உள்ள ஒரு feature இதை கொண்டு உங்கள்
home screen-ல் இருந்தே உங்கள் app-களை எளிதாக access செய்யமுடியும். உங்கள்
mobile வேகம் தடைப்படுமாயின் இந்த feature-யை நீக்கிவிடுங்கள்
Optimize Chrome Browser (30 seconds)
எல்லா Android போன்னிலும் கட்டாயம் chrome browser இடப்பட்டு
இருக்கும். இது உங்கள் data(or)wifi on-ல் இருக்கும் பொழுது உங்களுக்கே தெரியாமல்
நிறைய update application-களை download செய்து கொண்டு இருக்கும் இதனால் mobile
memory குறைந்து வேகம் குறையும் மற்றும் உங்கள் data செலவு அதிகரிக்கும். data saver
mode-யை on செய்யுங்கள்
Remove/Disable Bloatware and Unused Apps (1 minute)
Remove unused app1 from karthick ramkumar
நீங்கள் mobile வாங்கும் பொழுதே அதனுள் நிறைய
pre installed app இருப்பதை காண்பீர்கள். அதை நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது
இல்லை. நாளடைவில் உங்கள் போன்-ல் நிறைய app-களை நீங்கள் install செய்யும் பொழுது
memory குறைந்து போன் slow வாகிவிடும். அந்த தேவையற்ற app-களை நீக்கிவிடுங்கள்
இந்தக்கட்டுரை உங்களுக்கு
பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share)
பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்
Comments
Post a Comment