பணத்தில் செய்யும் பொதுவான தவறுகள்

பணத்தில் செய்யும் பொதுவான தவறுகள் 


இந்த குணங்கள் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு அதிக பண விரயம் ஏற்ப்படும் 

திட்டத்தை மீறுதல் 

பொதுவாக நாம் பணத்தை செலவு செய்யும் முன்பு திட்டமிடுகிறோம் ஆனால் அந்த திட்டத்தை ஒவ்வொரு முறையும் மீறுகிறோம். திட்டத்தை தவரவிட்டதர்க்கான காரணத்தை ஒரு போதும் தேடுவது இல்லை திட்டத்தை தவறவிடுவதற்கு முக்கிய காரணம் தவறான திட்டமிடலே உங்கள் திட்டம் தவற்வதர்க்கு காரணம் நீங்கள் ஒரு பக்கமாக திட்டமிடுதலே திட்டத்தின் போது கவனமாக இருங்கள் 

பணத்தை செலவு செய்ய அதிகமாக credit or debit card பயன்படுத்துதல் 

நீங்கள் பணத்தை கையில் இருந்து செலவு செய்யும் பொழுதுதான் அதன் அளவை உங்களால் முழுமையாக உணரமுடியும் நீங்கள் பணத்தை பெருமளவு card-யை பயன்படுத்தி செலவு செய்யும் பொழுது அதை உணரும் வாய்ப்பு குறைவு எனவே நீங்கள் செய்யும் அதிகப்படியான செலவை உங்களால் உடனடியாக உணரமுடியாது 

emergency saving 

பெரும்பாலும் savings account-யை பெயரளவில் மட்டுமே பயன்படுத்துகிறோம் அதை திட்டமிட்டு சரியாக பயன்படுத்தினால் உங்களால் பெரும் சிரமங்களில் இருந்து தப்பிக்கமுடியும் 

Retirement plan 

உங்களுக்கு பொதுவாக தற்காத்துக்கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும் அது உங்கள் retirement plan-ல் பெரிய ஆர்வத்தை ஏற்ப்படுத்தாது

 அத்தியாவசத்திர்க்கும் தேவைக்கும்மான வித்தியாசத்தை சரியாக புரிந்துகொள்வது இல்லை 

 Phone என்பது அத்தியாவசியம் iphone 7s என்பது தேவை உங்களின் தேவையின் அவசியத்தை புரிந்து செயல்படுங்கள் 

trending 

நீங்கள் trending-ல் உள்ள பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் குறிக்கோளாக இருப்பிர்கள் trending-ல் நீங்கள் இல்லை என்றால் அது ஒரு வித மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்படுத்தும் புதிதாக ஒரு பொருள் சந்தைக்கு வந்தால் அதை வாங்க சொல்லி உங்களை தூண்டும் 
 பணத்தை செலவு செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் நண்பர்களுடன் உணவகம் சென்றால் நீங்கள்தான் செலவு செய்ய விரும்புவீர்கள் 

நீங்கள் உடனடி திட்டத்தை மேற்கொள்பவராக இருப்பீர்கள் 

நீங்கள் செய்யும் செயல்களில் தொலை தூர திட்டம் இருக்காது இல்லை உங்கள் திட்டத்தில் பெரிய தெளிவு இருக்காது அன்று ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு திட்ட்டத்தை தீட்டி தீர்வு காணும் பழக்கம் உங்களுக்கு இருக்கும் 
பொருட்களை வாங்கும் பொழுது அதன் விலையை வைத்து தரத்தை கணக்கிடும் பழக்கம் கொண்டவராக இருப்பிர்கள் பொருட்களின் தரம் அதன் விலையுடன் தொடர்புடையது என்ற எண்ணம் கொண்டவராக இருப்பிர்கள் அதிக விலை கொண்ட பொருட்களை பயன்படுத்துவது உங்கள் கெளரவம் சம்மந்தப்பட்ட விஷயம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் 

 Do not do any investment 

 saving-ல் இருக்கும் அறிவு உங்களுக்கு investment-ல் இருக்காது saving உங்களுக்கு பாதுகாப்பு தருமே தவிர அதன் மதிப்பை கூட்டாது

click - Join my group


click- Visit my blog:  


இந்தக்கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் like செய்யுங்கள் உங்கள் நண்பர்களுடன் (share) பகிருங்கள். இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துகொல்ல command செய்யுங்கள்    

Comments