ஏமாறாமல் இருக்க led டிவி வாங்கும்போது கவனிக்கவேண்டியவை

ஏமாறாமல் இருக்க led டிவி வாங்கும்போது கவனிக்கவேண்டியவை



 இப்போழுது  சந்தையில் சென்றால் நுற்றுக்கணக்கான `டிவி மாடல்கலை உங்களால் பர்ர்க்கமுடியும் அதில் நமக்கான சிறந்த ஒன்றை எப்படி தேர்வு செய்வது . நீங்கள் சந்தையில் ஒரு டிவி வாங்கவேண்டும் என்றால் நிறைய வீசயங்களை கவனிக்கவேண்டும் ஆனால் பொதுவாக மக்கள் அதை செய்வது இல்லை. அவர்கள் பொதுவாக கவனிப்பது நிறுவனத்தின் பெயர் மற்றும் விலை மட்டுமே ஆனால் இவை கடைசியாக பார்க்கவேண்டியவை அதைவிட முக்கியமானவை நிறையவுள்ளன

 ஒரு டிவியை அதன் அடிப்படையில் இருந்து இரண்டு விதமாக பிரிக்கலாம் அவை

  1. மென்பொருளை சார்ந்து (software)
  2. வன்பொருள் சார்ந்து (hardware)
MUST WATCH THIS VIDEO



மென்பொருள்

 மென்பொருள் என்பது அந்த டிவியின் os apps போன்றவற்றை சார்ந்தது
இதில் மென்பொருள்பற்றி  நாம் கவலைப்படவேண்டியது இல்லை அதை ஏந்த டிவி க்கு எட்றார்போலும் நம்மால் மாற்றமுடியும். நாம் கவனிக்கவேண்டியது வன்பொருள் பற்றி மட்டுமே

வன்பொருள்

 வன்பொருள் என்பது அந்த டிவியின் அளவு (size) நினைவாற்றல் (momery)
மற்றும் நுன்செயலியை  (microprocessor)  குறிக்கும்


பயன்பாடு  (application )

 நீங்கள் அந்த டிவியை எதற்காக பயன்படுத்த போகிறிர்கள் என்பது மிக முக்கியம் அதை வீட்டல் டிவியாகவ, கேமரா விற்க , அலுவலகவேலை கா, monitor ஆகவா அதற்க்கு  ஏற்ற சரியான டிவியை தேர்வு செய்யுங்கள் தேவைக்கு அதிகமான feature கொண்ட டிவியை வாங்குவதால் உங்களுக்கு பணவிரையம் மட்டுமே ஏற்படும்

சேவை (service)

 டிவி வாங்கும் பொழுது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்ண்டியவற்றில் இதுவும் ஒன்று நீங்கள் ஒரு பிரபலமான நிறுவனத்தின் டிவியை வாங்கலாம் ஆனால் அதன் சேவை உங்கள் பகுதியில் இருக்கவேண்டும். ஏனெனில் டிவி பழுதுக்கான பாகங்கள் வெளி சந்தையில் பொதுவாக கிடைப்பது இல்லை மேலும் அதை வெளியில் பழுது செய்வது மிகவும் சிரமம் டிவியை நிறுவனத்தின் நேரடி அங்கிகாரம் பெற்ற இடத்தில் பழுது பார்ப்பதே சிறந்தது அப்படி இல்லை என்றால் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாவிர்கள்அதை தவிர்க்க நிறுவனத்தின்  சேவை உங்கள் ஏரியாவில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உத்திரவாதம் (warrenty)

 உங்கள் டிவியின் உத்திரவாதம் எவ்வளவு அதிகமோ அவ்வளவு  கவலை தேவையில்லை எடுத்துகாட்டு உங்கள் டிவி ஐந்து வருட உத்திரவாதம் உள்ளது என்று வைத்துகொள்வோம் ஐந்து வருடம் நீங்கள் டிவியை பற்றி கவலைப்பட தேவையில்லை. ஐந்து வருடம் பழுது செலவை பற்றி யோசிக்கவேண்டியதும் இல்லை. ஆனால் டிவி வாங்கும் முன்பு உத்திரவாத அட்டையை டிவியின் எல்லா பாகங்களும் உதிரவதத்தில் வருகிறதா என்பதை முழுமையாக படிக்கவேண்டும் ஏன் என்றால் சில நிறுவனத்தின் உத்திரவாதம் விளம்பரத்தில் மட்டுமே வரும் உத்திரவாத அட்டையில் வராது.

டிவி வாங்கும் காலம் (time period)

 டிவியை சலுகை நாட்களில் வாங்குவதே நல்லது மற்ற நாட்களைவிட சலுகை நட்ட்களில் அதிக பணத்தை உங்களால் சேமிக்கமுடியும் ஏன் தனிப்பட்ட கருத்து  டிவி கடையில் வாங்குவதைவிட online மூலம் வாங்குவது சிறந்தது எனேன்றால் குழப்பம் இன்றி உங்களுக்கான டிவியை தேர்வு செய்ய முடியும்.

நன்றி
அடுத்த பதிவை பார்க்க page யை like follow செய்யுங்கள்
பிடித்தால் share செய்யுங்கள்

உங்கள் என்னத்தை comment  செய்யுங்கள் .


Comments