LOW BUDGET FASHION TRICK
வணக்கம் நண்பர்களே இந்த கட்டுரையில் எல்லோரும் வாங்க ஆசைப்படும் BRANDED DRESS யை எப்படி நம் BUDGETல் வாங்குவது பற்றிய தந்திரங்களை பார்க்கலாம்.
ஒரு ஆடை வாங்கும் முன்பு உங்களுக்கு தேவையான அறிவு என்னவென்றால் இடத்திற்கு ஏற்றாற்போல் உடை உடுத்தும் அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். மற்றும் COLOUR SCIENCE உங்களுக்கு தெரிந்து இருக்கவேண்டும் தெரியவில்லை என்றால் அதை முதலில் தெரிந்து கொல்லுங்கள் இல்லை என்றால் தெரிந்தவரை உடன் வைத்துக்கொள்ளுங்கள்
ஆடைகளை SALES SEASON நாட்களில் மட்டுமே வாங்கவும் ஏன் என்றால் SALES நாட்களில் நிறுவனங்கள் நிறைய OFFER கலை அறிவிக்கும் அப்பொழுது நீங்கள் வாங்கினால் நிறைய பணத்தை உங்களால் சேமிக்க முடியும் OFFER நேரங்கள் ஜூன் ஜூலை மாதங்கள் மற்றும் டிசம்பர் ஜனவரி மாதங்கள் இந்த நேரங்களில் ஆடை வாங்குவது நல்லது .
நீங்கள் வாங்கவிரும்பும் BRAND ல் MEMBERSHIP CARD, CREDIT POINT , CASH BACK OFFER போன்றவை இருந்தால் கண்டிப்பாக அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நிறுவனத்துடன் உங்கள் MAIL ID, FACEBOOK ID இவற்றை இணைத்து வைத்துகொள்ளுங்கள் இதனால் அவர்கள் OFFER அறிவிக்கும்பொழுது உங்களுக்கு NOTIFICATION வரும்
Online shopping
online ல் பொருட்களை வாங்குவது சிறந்தது. என்னென்றால் உங்களால் நிறைய VARITY DRESS களை பார்க்கமுடியும். நிறைய WEBSITE கலை COMPARE செய்து குறைவான விலையை கண்டறிய முடியும்
GOOGLE STORE ல் WEBSITE COMPARING APPS நிறைய வுள்ளன அவற்றை பயன்படுத்தி குறைவான விலையில் ஆடைகளை வாங்க முடியும் ONLINE SHOPPING ல் உள்ள ஒரு குறை என்னவென்றால் ஆடையின் அளவை உங்களால் கனிக்க முடியாமல் தவறான அளவை வாங்க நேரிடும். ஒவ்வொரு நிறுவனத்தின் ஆடை அளவும் மாறும் எனவே நீங்கள் வங்க நினைக்கும் நிறுவனத்தின் நன்கு தெரிந்த பின்பு மட்டுமே ORDER செய்யவும்
Buy export rejects shop
அணைத்து விதமான WORLD BRAND களும். அது விற்பனை செய்யும் நாடுகளில் உற்பத்தி நிறுவன அமைப்புகளை வைத்து இருக்கும். அதிக அளவிலான ஆடை உற்பத்தியின் பொழுது MICRO DAMAGE CLOTH கள் நிராகரிக்கப்படும் அப்படி நிராகரிக்கப்பட்ட ஆடைகள் நகரங்களில் இருக்கும் EXPORT REJECT SHOPE விற்கப்படும். அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் உங்களுக்கு அருகில் உள்ள EXPORT SHOPE சென்று ஆடை வாங்குங்கள் அதன் குறைகளை நல்ல TAILOR தம கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள்
BRANDED கடைகளில் 3 ஷர்ட் 1500 3 பாண்ட்ஸ் 2000 போன்று விற்பனைக்கு வரும் அவற்றை தனி தனியாக வாங்கினால் அவற்றின் விலை மிக அதிகமா இருக்கும் இதுபோன்ற OFFFER கலை பயன்படுத்திக் கொல்லுங்கள்
Washing Science
நீங்கள் வாங்கும் துணியின் அடியில் உள்ள TAG யை கவனமாக பாருங்கள் அவற்றில் சிலவற்றில் NOT IRONING , WASH MACHINE ONLY, WASH HAND ONLY, DONT DRY SUN LIGHT DIRECTLY போன்று போட்டு இருக்கும் அவற்றை கவனமாக பின்பற்றுங்கள் இவற்றால் உங்கள் துணியின் ஆயுள் அதிகரிக்கும்
Reduce washing
நன்றி
please like command share
Washing Science
நீங்கள் வாங்கும் துணியின் அடியில் உள்ள TAG யை கவனமாக பாருங்கள் அவற்றில் சிலவற்றில் NOT IRONING , WASH MACHINE ONLY, WASH HAND ONLY, DONT DRY SUN LIGHT DIRECTLY போன்று போட்டு இருக்கும் அவற்றை கவனமாக பின்பற்றுங்கள் இவற்றால் உங்கள் துணியின் ஆயுள் அதிகரிக்கும்
Reduce washing
துணிகளை துவைப்பதை குறைத்தால் அதன் ஆயுளை அதிகரிக்க முடியும் அழுக்கு இன்றி வியற்வை மட்டும் இருக்கும் துணிகளை துவைக்காமல் அதன் வியர்வை வாடையை வெளியேற்ற முடியும்
துணிகளை காற்றாடி காற்றில் வெறித்து அவற்றின் மீது வாசனை திரவியத்தை சிறிது தெளித்து அப்படியே அரைநாள் விட்டு விடுங்கள்
JEANS துணியை ஒரு PLASTIC பையில் வைத்து சுற்றி அதை குளிர் சாதன பெட்டியில் அரை நாள் வைப்பதன் மூலம் வியர்வையை நீக்க முடியும்
நன்றி
Comments
Post a Comment